GOVT JOBS

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 28 அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுநர் வேலை

Salem Collector Office Job Vacancy 2020 for Assistant & Driver Post @ Salem.nic.in

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர், ஊராட்சி  மற்றும் காலிப்பணியிடம்

வ.எண்பணியின் பெயர்ஊராட்சிகாலிப்பணியிடம்
01.அலுவலக உதவியாளர்வாலைப்படி01
02.அலுவலக உதவியாளர்பெத்தநாயக்கன்பாளையம்02
03.பதிவுரு எழுத்தாளர்கெங்கவல்லி01
04.அலுவலக உதவியாளர்கொங்கணாபுரம்04
05.அலுவலக உதவியாளர்மகுடஞ்சாவடி01
06.அலுவலக உதவியாளர்எடப்பாடி01
07.அலுவலக உதவியாளர்மேச்சேரி01
08.அலுவலக உதவியாளர்காடையம்பட்டி01
09.அலுவலக உதவியாளர்தாரமங்கலம்01
10.அலுவலக உதவியாளர்சேலம் ஊராட்சி துறை07
11.இரவுக் காவலர்ஓமலூர்01
12.இரவுக் காவலர்எடப்பாடி01
13.இரவுக் காவலர்தாரமங்கலம்01
14.இரவுக் காவலர்சேலம் ஊராட்சி துறை01
15.ஈப்பு ஓட்டுநர்நங்கவள்ளி01
16.இரவுக் காவலர்சேலம் ஊராட்சி துறை03
மொத்தம்28

சம்பளம்

வ.எண்பணியின் பெயர்சம்பளம்
01.அலுவலக உதவியாளர்ரூ.15,700-50,000/-
02.பதிவுரு எழுத்தாளர்ரூ.15,900-50,400/-
03.இரவுக் காவலர்ரூ.15,700-50,000/-
04.ஈப்பு ஓட்டுநர்ரூ.19,500-62,000/-

கல்வித்தகுதி

வ.எண்பணியின் பெயர்கல்வித்தகுதி
01.அலுவலக உதவியாளர்8-ஆம் வகுப்பு மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
02.பதிவுரு எழுத்தாளர்10-ஆம் வகுப்பு
03.இரவுக் காவலர்எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
04.ஈப்பு ஓட்டுநர்8-ஆம் வகுப்பு மற்றும் செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5-ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள் 

  1. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – கிளிக் செய்க 
  2. அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் – கிளிக் செய்க 

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

  1. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 08/03/2020
  2. விண்ணப்பிக்க இறுதி நாள் – 30/03/2020

வயது வரம்பு 01/07/2019 ஆம் தேதியன்று

வ.எண்பணியின் பெயர்வயது வரம்பு
01.அலுவலக உதவியாளர்18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர்
02.பதிவுரு எழுத்தாளர்18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர்
03.இரவுக் காவலர்18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர்
04.ஈப்பு ஓட்டுநர்18-40 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-30 பொதுப்பிரிவினர்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com