GOVT JOBS

டி.என்.பி.எல் வேலைவாய்ப்பு 2020

தமிழக செய்தித்தாள் மற்றும் காகித ஆணையத்தில் காலியாக உள்ள Executive Director / Chief General Manager பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசின் பணிக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பினை கீழே பெற்று கொள்ளலாம்.

நிறுவனம் TNPL 
பனியின் பெயர் Executive Director / Chief General Manager
பணியிடங்கள் 04
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் 
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம் 

பணியிடங்கள் :

04 Executive Director / Chief General Manager பணியிடங்கள் காகித ஆணையத்தில் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

பொறியியல்/ வணிகவியல் போன்ற துறைகளில் முதுநிலை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பல ஆண்டுகள் இந்த துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு ரூ.80600 – 104800 /- ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசின் பணிக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை THE MANAGING DIRECTOR TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU OR mdoffice@tnpl.co.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPL Recruitment 2020 Notification

Official Site

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top