Social Activity

தமிழகத்தில் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின்  Central Institute of Post-Harvest Engineering & Technology நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional-I பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

Young Professional-I 07 பணியிடங்கள்  காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

உணவு பாதுகாப்பு அறிவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்க்கு ரூ.15000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 25.05.2020 at 11.00 AM அன்று நடைபெற இருக்கிறது.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top