Social Activity

தமிழக அரசு அறிவிப்பு ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு 31ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், ஜூலை மாதம் பல மாவட்டங்களிலிலும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த உத்தாவு நாளையோடு முடிவடைகிறது.[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

இந்நிலையில், ஆகஸ்டு 31ம் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், பேருந்து சேவை, தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை என அனைத்திற்கும் ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் செல்ல தற்போது அமுலீல் உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

அதேநேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது தற்போது மாலை 7 மணி வரை திறந்து வைக்கலாம் எனவும், பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top