முதல்ல 10 லட்சம் ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பையை வந்து எப்போது வழங்கப்படும் அந்த திட்டம் அது எப்போது தொடங்கப்படும் அப்படிங்கிற விவரங்களை பார்க்கலாம்.
ரேஷன் கடைகள் மூலம் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்யப்பட இருக்கின்றன தமிழகம் முழுவதும் 10 லட்சம் பயணிகள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது தமிழகம் முழுவதும் 10 லட்சம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மாவட்டம் வரியாக வந்து எவ்வளவு பைகள் வந்து விற்பனை செய்ய இருக்காங்க அப்படிங்கிறது முதலாக பார்க்கலாம்
அரியலூர் மாவட்டம் 11,000
ஈரோடு மாவட்டம் 35,000
கடலூர் மாவட்டம் 45,000
கரூர் மாவட்டம் 16 ஆயிரம் பைகள் கன்னியாகுமரி மாவட்டம் 20 ஆயிரம் பைகள்
காஞ்சிபுரம் மாவட்டம் 37 ஆயிரம் பைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் 20 ஆயிரம் பைகள் கோயம்புத்தூர் மாவட்டம் 42,000 பைகள் சிவகங்கை மாவட்டம் 24 ஆயிரம் பைகள் சென்னை மாவட்டம் 57 ஆயிரம் வழிகள் சேலம் மாவட்டம் 50,000 பிழைகள் தஞ்சாவூர் மாவட்டம் 37 ஆயிரம் பைகள் தர்மபுரி மாவட்டம் 19 ஆயிரம் பைகள் திண்டுக்கல் மாவட்டம் 30,000 வகைகள் திருச்சி மாவட்டம் 38 ஆயிரம் பைகள் திருநெல்வேலி மாவட்டம் 35,000 வரிகள் திருப்பூர் மாவட்டம் 35,000 பைகள் திருவண்ணாமலை மாவட்டம் 45,000 பைகள் திருவள்ளூர் மாவட்டம் 32,000 பைகள் திருவாரூர் மாவட்டம் 25,000 தூத்துக்குடி மாவட்டம் 25000 மைல்கள் தேனி மாவட்டம் 17000 பள்ளிகள் நாகப்பட்டினம் மாவட்டம் 25,000 பைகள் நாமக்கல் மாவட்டம் 30 ஆயிரம் பைகள் நீலகிரி மாவட்டம் பத்தாயிரம் பைகள் புதுக்கோட்டை மாவட்டம் முப்பதாயிரம் பெரம்பலூர்மாவட்டம் 10 ஆயிரம் பைகள் மதுரை மாவட்டம் 45,000 பைகள் ராமநாதபுரம் மாவட்டம் 22 ஆயிரம் வகைகள் விருதுநகர் மாவட்டம் 30 ஆயிரம் பைகள் விழுப்புரம் மாவட்டம் 65,000 பைகள் வேலூர் மாவட்டம் 38 ஆயிரம் பெண்கள் என மொத்தம் வந்து 10 லட்சம் பைக்கில் வந்து பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக வந்து விற்பனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 500 19 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் எப்போது 2020 ஏப்ரல் 16ம் தேதி முதல் வந்து தொடங்கப்பட்டு இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2. அனைவருக்கும் வந்து 500 ரூபாய் மளிகை பொருட்களை வழங்க வேண்டும் .
தொடங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பொதுமக்களுக்கு தேவையான பத்தொன்பது வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பை 500 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த நிலையில் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் கேட்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று இந்த மளிகை பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த மனு மீதான விசாரணை வந்து விரைவில் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. மூன்றாவதான ரேஷன் கடைகளில் இருந்து வழங்கக்கூடிய பொருட்கள் சம்பந்தமாக புகார் தெரிவிப்பது குறித்து அறிவிப்புகள் வெளிவந்திருக்கிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை எச்சரித்துள்ளது தமிழக ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது அதற்கு மேல் ஒரு குடும்பத்தினர் இருக்கக்கூடிய கூடுதல் ஒவ்வொரு நபர்களுக்கும் 5 கிலோ அரிசி வந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இந்த நடை ரேஷன் கடையில் வந்து தரமற்ற பொருட்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வதந்தி பரப்பி வருவதாகவும் இந்த நிலையில் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிலும் குறிப்பாக அரிசி துவரம்பருப்பு இந்த இரண்டு பொருள்கள் இருந்து பார்த்தால் தரமற்ற இருப்பதாக அவ்வப்போது வந்து தகவல் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் இந்த அனைத்து பொருட்களும் வந்துட்டு ரேஷன் பொருட்கள் தரம் பற்றி இந்த ஆற்றில் இருந்து பொதுமக்கள் வந்து வாங்க வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க அந்த ரேஷன் கடைக்கு போய் பொருட்களை வாங்கி வந்து அதுக்கப்புறம் அந்த பொருளுக்கு சரியில்ல அப்படி சொல்றீங்க புகார் சொல்வது எந்த விதத்தில் இல்ல அதனால நீங்க பொருட்களை தரமற்ற பொருட்களை வாங்காமல் ரேஷன் கடைகளுக்கு முன்னாடி வந்து பார்த்தபோது அந்த போன்ல வந்து புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் மற்றும் மொபைல் நம்பர் எழுதி வச்சிருக்காங்க வாங்க செல்லும் போது அரிசி மற்றும் பருப்பு இந்த மாதிரி சாமான்கள் இருக்கு தர வந்த சரி இல்லன்னா உடனடியாக பொருட்களை வாங்காதீர்கள் வாங்காம போன் பண்ணி வந்தமாதிரி இந்த கடையில் சரி இல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
4. ரேஷன் கார்டை வந்து கிருமி நாசினிகள் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவிப்பு வந்ததுமே வெளிவந்திருக்கிறது இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அதிகமாக பாதிப்படைந்து இருக்கக்கூடிய அந்த குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த பகுதி மக்கள் வெளியே வந்து எந்த ஒரு பொருட்கள் வாங்க முடியாத சூழலே இருக்கிறது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வந்தபோது வசிக்கக்கூடிய குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வந்து போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட அந்த குடியிருப்புக்கு சென்று முதலில் அவருடைய ஸ்மார்ட் ரேஷன் அட்டை வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் அதனால் எந்த பகுதியை முழுவதுமாக நடைபெறுகிறதோ அந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீடுகளிலும் இந்த அவருடைய ஸ்மார்ட் ரேஷன் அட்டை வந்து வாங்கிக் கொள்ளும் அதன் பிறகு வந்து பார்த்தால் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அரிசி அது மட்டும் இல்ல பிற பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டும் இல்லாமல் பிற பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட சாமான்கள் வந்து மூட்டையாக வந்து வாங்கி கட்டி அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதுஸ்மார்ட் ரேஷன் அட்டையை விருது வாங்கும் போது அதனை கிருமி நாசினி தெளித்து இப்படத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு 19 வகையான மளிகைப் பொருட்கள் எப்பொழுது கிடைக்கும்? யார் யாருக்கு கிடைக்கும்?
By
Posted on