Social Activity

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2021 | TN Govt Health Department Recruitment 2021 | Daily Salary Jobs | தின​ சம்பளம் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்கள் :

1. Dispenser – மருந்து வழங்குபவர்

2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர் 

3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் 

காலிபணியிடங்கள் :

1. Dispenser – மருந்து வழங்குபவர் – 420 காலிபணியிடங்கள்

2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர்  – 53 காலிபணியிடங்கள்

3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் – 82 காலிபணியிடங்கள்

Total Vacancy: 555

தினமும் சம்பளம் : Daily Salary Jobs

இந்த​ வேலைகளுக்கான​ சம்பளம் தினமும் வழங்கப்படும்

1. Dispenser – மருந்து வழங்குபவர் :

ஒரு நாளைக்கு ரூ.750/- வழங்கப்படும்

தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்

2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர் :

ஒரு நாளைக்கு ரூ.375/- வழங்கப்படும்

தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் : 
ஒரு நாளைக்கு ரூ.375/- வழங்கப்படும்

தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்

கல்வித் தகுதிகள் :

1. Dispenser – மருந்து வழங்குபவர் – Diploma (Pharmacy/Integrated Pharmacy)

2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர் – Diploma (Nursing Therapy)

3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் – Diploma (Nursing Therapy)

Selection Process :

Interview

No Application Fees

Last Date Apply : 15-06-2021

How To Apply :

Apply Job Offline

Last Date : 15th June 2021

Download Notification Print and fill the application form

Send the application form by Registered Post or Speed Post

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

LAST DATE : 15/06/2021

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top