GOVT JOBS

தமிழக அரசு பல அதிரடி திட்டங்கள் அறிவித்துள்ளன

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மே 4 பிறகு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியிட்டு இருக்காங்க.

1. அவங்க என்ன சொல்றாங்கன்னா வருகின்ற மே 4 முதல் மாநில போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அவசியம் அணிய வேண்டும்.
2. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
3. பேருந்தில் ஏறும் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் ஒரே வேலையை முக கவசம் அணியாமல் இருந்தால் பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.

4. இருமல் காய்ச்சல் மற்றொரு அறிகுறி அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. அஞ்சாது விஷயம் பணியில் இருப்பவர்கள் சமூக இடைவேளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

6. ஆரோக்கிய சேது எனப்படும் செல் போன் மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யப் படவேண்டும்.

7. சமூக இடைவெளியை பராமரித்து அனுமதிக்க வேண்டும் இதுபோன்ற விஷயங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகருக்கு கூறி இருக்காங்க.

2020-21 கல்வியாண்டு கட்டடத்தை கட்டும் படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு எதிராக அடுத்த கல்வியாண்டுக்கான கட்டடத்தை கட்டும் படி மாணவர்களையும் பெற்றோரையும் நிர்பந்திக்க கூடாது என தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தமிழக அரசு உத்தரவு இருக்காங்க.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை பிறப்பிக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அவருடைய பெற்றோரிடம் கட்டணத்தை கட்டும் பணியை வலியுறுத்துவது அரசின் கவனத்திற்கு வந்து இருப்பதாக குறிப்பிட்ட காலங்களில் மிக தீவிரமாக பரிசீலித்து 2020 ஆம் கல்வியாண்டுக்கான கட்டண தொகை மற்றும் 2019 -20 ஆம் கல்வியாண்டுக்கான கடினமாகி அல்லது ஏதாவது கட்ட வேண்டிய பணத்தை கட்டும்படி மாணவர்களின் பெற்றோர்கள் நிர்பந்திக்க கூடாது என தனியார் பள்ளிகள் கல்லூரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

500 ரூபாய் ஒன்பது வகை பொருட்கள் இன்று முதல் விற்பனையை தொடங்கி இருக்காங்க அத்தியாயம் 19 வகையான மளிகைப் பொருட்களை வாங்கி அட்டை இல்லாதவர்கள் அட்டை உள்ளவர்களும் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சளி காய்ச்சல் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது ஒரு மாதத்துக்கு முன்னர் யாருக்கெல்லாம் சளி காய்ச்சல் உள்ளிட்ட பிற அறிகுறி இருந்தது அவர்களுக்கும் பரிசோதனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார் மேலும் கண்டைன்மெண்ட் பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top