தமிழக அரசு மொத்தம் 12 விதமான திட்டங்களை அறிவித்து இருக்கு அது என்ன என்பதை முழுமையாக பாக்க போறோம்
1. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர் கடன் பெற்றவர்கள் தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது.
2. வீட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது.
3. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவணைத் தொகை செலுத்த கால அவகாசம் மூன்று மாதங்கள் இணைக்கப்பட்டுள்ளன சொல்லி இருக்காங்க.
4. அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட கடனுக்கான தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது.
5. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்ற பெற்றுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
6. வைரஸ் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் என்ற சுமார் 200 கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கவனத்தை பெற 2000 சிறு மற்றும் குறு தொழில் மூலம் தேவையேற்ப்பா வழங்கப்படுகிறது.
7. சிப்காட் நிறுவனம் என் கடன் பெற்று தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால சகவாசம் அவகாசம் வழங்கப்படுகிறது சொல்லி இருக்காங்க.
8. சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்தி மூன்று மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
9. ஒன்பதாவதாக மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உரிமம் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்க வேண்டிய கால அவகாசம் மூன்று பாதங்கள் நீட்டிக்கப்படுகிறது.
10. எடைகள் அளவைகள் சட்டம் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் அமல்படுத்தப்படும் கோடு மற்றும் குடும்பச் சட்டம் ஆகிவற்றின் புதுப்பிக்க வேண்டிய உரிமங்கள் கால அவகாசம் மூன்று மாதங்களில் நீட்டிக்கப்பட்டது.
11. உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்த கால அவகாசம் மூன்று மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது.
12. தற்போது உள்ள சூழ்நிலையில் சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் எனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீட்டு வாடகை தொகை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள வேண்டுமென வீட்டு உரிமையாளர்களுக்கு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு தமிழக அரசு முதல்வர் அறிவிப்பு