GOVT JOBS

தமிழக கிராமப்புற வங்கிகளில் வேலை வாய்ப்பு

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
பணியிடம்: விழுப்புரம்
 மொத்த காலிப்பணியிடங்கள்: 108
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2020
பணிகளின் வகைகள்: 02
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் 1. உதவியாளர்2. எழுத்தர்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கூடுதலாக கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இரண்டு தகுதிகளும் இல்லையென்றால் BA கூட்டுறவு/M.A கூட்டுறவு/B.Com கூட்டுறவு/M.Com கூட்டுறவு நேரடியாக படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.இரண்டாம் கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: SC/SCA/ST/PED/ALL Womens ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.மற்ற அனைத்து விண்ணப்பதாரர் களும் கட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற அனைத்து வகுப்பினருக்கும் உச்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறைகள் : 

கீழே கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

link : http://www.vpmdrb.in/how_apply_online.php

அங்கே விளம்பர எண்ணிற்கு கீழே அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.

 அதற்குமேல் Apply என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதில் உங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துவிட்டு சான்றிதழ்கள் அனைத்தையும் Scan செய்து Upload செய்து விடுங்கள்.

விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தி விடுங்கள்.

எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றி உங்களுக்குப் பிறகு தெரிவிக்கப்படும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top