தமிழக அரசு ஐடிஐ மையத்தில் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
காலிப்பணியிட விவரங்கள்:
பணிமனை உதவியாளர் – 5
1. Fitter
2. Sheet Metal Worker
3. Turner
4. Welder
5. Wireman
இனச்சுழற்சி
1. Fitter – BC (M) (P)
2. Sheet Metal Worker – SC (NP)
3. Turner – MBC/DNC (NP)
4. Welder – BC (NP)
5. Wireman – GT (NP) (W) TM
வயது வரம்பு:
1.1.2020 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். BC & MBC / DNC பிரிவினர் 32 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST மற்றும் அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அந்தந்த பிரிவில் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி
துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
K.புதூர்,
மதுரை-7முக்கிய இணைப்புகள்
Download Notification
Download Application