Uncategorized

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 2021-22 காலாண்டில் நிரப்படவேண்டிய உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற காலிப்பணியிடங்கள்

சென்னை ஏப்ரல் 30: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில்  2021-22 காலாண்டில் நிரப்படவேண்டிய  உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் / துணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய சுற்றரிக்கை:

kalviseithi velaivaippu in tamil

தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள  உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 பதவிகளுக்கான நேரடி நியமனம் காலிப்பாணியிட மதிப்பீட்டை தயார் செய்ய வேண்டியுள்ளது.


எனவே இதை கருத்தில் கொண்டு 15.03.2021 முதல் 15.03.2022  வரை பதவி உயர்வு, ஓய்வுபெறுதல் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை மாவட்ட கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தயார் செய்து முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பவேண்டும்.

Tamil Nadu Govt Jobs 2021

அவ்வாறு மாவட்ட  கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள மாவட்ட அளவில் தொகுப்பு பட்டியலை தயாரித்து பள்ளி கல்வி இணை இயக்குனருக்கு ( பணியாளர் தொகுதி ) மின் அஞ்சல் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்ன அறிக்கை விடப்பட்டுள்ளது. 

அவ்வாறு பெறப்பட்ட காலிப்பணியிடங்களின் பட்டியலை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டு தகுதியானவர்களுக்கு வேலை வழங்கபடும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

kalviseithi velaivaippu in tamil trb latest news tamil tn govt jobs 2021 tamil nadu government jobs 2021

the last year  vacancy Government Order 484 vacnacies

TN education department news

Download

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com