Uncategorized

தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! மாதம் ரூ.15,700 சம்பளம்!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் புதிதாக தூய்மை பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

1.7.2020 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். BC / MBC பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், SC / ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டும் இக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

துப்புரவு பணியாளர் ஊதிய விகிதம் 15,700 – 50,000 நிலை-1 தரம் -1ல் குறைந்த பட்ச தொகை ரூ.15,700 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பதவிக்கு உரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்கள் (RESUME) 24.08.2020-க்குள் தேர்வுநிலை ஊராட்சி ஒன்றியம் தேன்கனி ஊராட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் கண்காணிப்பாளருக்கு கிடைக்க பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

APPLICATION FORM LINK

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top