Social Activity

நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

சென்னை :

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top