நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் தளர்வுகளை அறிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
நாடு முழுவதும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
By
Posted on