இந்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக எட்டுவிதமான பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன சுழற்சியின் அடிப்படையில் அனைத்து விதமான பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு விவரம்
அமைப்பின் பெயர்:- Cantonment Board
வகை:- மத்திய அரசு
மொத்த காலி பணியிடங்கள்:- 13
பணிகளின் வகைகள்:- 08
விண்ணப்பிக்க கூடிய கடைசி நாள்:- ஜூலை 15
தேர்வு செய்யும் முறை:- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
பதவியின் பெயர் மற்றும் காலி பணியிடங்கள்
1.Medical Officer-01 Vacancy
2.Clerk-01 Vacancy
3.Fire Man-01 Vacancy
4.Barrier Guard-01 Vacancy
5.X-ray Technician-01 Vacancy
6.Mazdoor-01 Vacancy
7.Valveman-01 Vacancy
8.Safaiwalas-06 Vacancy
சம்பள விவரம்:-
- Medical Officer என்ற பணிக்கு சம்பளம் Rs.39,100/- வழங்கப்படும்.
- Clerk என்ற பணிக்கு சம்பளம் Rs.20,200/- வழங்கப்படும்.
- Fire Man என்ற பணிக்கு சம்பளம் Rs.20,200/- வழங்கப்படும்.
- Barrier Guard என்ற பணிக்கு சம்பளம் Rs.20,200/- வழங்கப்படும்
- இதேபோன்று மீதி உள்ள நான்கு விதமான பணிகளுக்கும் பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. அதன் விவரம் அறிவிப்பில் உள்ளது அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:-
- Medical Officer என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சமாக 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
- Clerk பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Fire Man என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Barrier Guard என்ற பணிக்கு 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- X-ray Technician என்ற பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Mazdoor என்ற பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Valveman என்ற பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Safaiwalas என்ற பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
- அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:-
- Medical Officer என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS முடிந்திருக்க வேண்டும்.
- Clerk என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கூடுதலாக Typing தெரிந்திருக்க வேண்டும்.
- Fireman என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இதற்கு உடற்தகுதி தேர்வு உண்டு.
- Barrier Guard என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இந்த பணிக்கும் உடற்தகுதி தேர்வு உண்டு.
- X-Ray Technician என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். கூடுதலாக Diploma In Radiology படித்திருக்க வேண்டும்.
- Mazdoor என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் தேவை.
- Valveman என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கூடுதலாக Plumbing அனுபவம் வேண்டும்.
- Safaiwalas என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
- ஒரு சில கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள அறிவிப்பைப் படித்து பார்க்கவும்.
தேர்வு செய்யும் முறை:-
- Medical Officer என்ற பணிக்கு மட்டும் நேர்காணல் உண்டு. தேர்வு என்பது கிடையாது.
- மற்ற ஏழு விதமான பணிகளுக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதற்கான பாடதிட்டம் மற்றும் தேர்வின் விபரம் மற்றும் மதிப்பெண்களின் விவரம் அனைத்தும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:-
- UR-Rs.500/-
- Sc-Nil
- OBC-Rs.500/-
- PH-Nil
- Female-Rs.100/-
- Ex-Serviceman-Rs.500/-
விண்ணப்பிக்கும் முறைகள்:-
- அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
- புதியவராக இருந்தால் New User Registration சரி செய்து கொள்ளவும்.
- எந்த பணிக்கு அப்ளை செய்ய விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து நேரடியாக அப்ளை செய்யலாம்.
- விண்ணப்ப கட்டணத்தை Online Transaction மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS