21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கோரோனா அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் இப்பொழுது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் அறிவித்திருக்கிறார். மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் வரும் 20-ஆம் தேதிக்கு பிறகு விதிமுறைகளில் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் தளர்வு.
முக்கியமாக
1. வயதானவர்களை நீங்கள் மிகவும் கவனமாக கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
2. சமூக விலைகளை கடைப்பிடிக்க வேண்டும் அதை கடைபிடிக்க வேண்டும்.
3. Aarogya setu என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்
4. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
5. ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பதால் அந்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவை விதிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
6. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை நாட்டு மக்களுக்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
7. வரும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஆய்வு செய்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையும் மே மாதம் ஒன்றாம் தேதி வரை 3 பஞ்சாப் மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இத்துறையில் தற்போது கூடுதலாக இரண்டு நாட்கள் கழித்து மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் அடுத்து வரும் மிகவும் முக்கியமான காலகட்டம் கோரோனாக்கு எதிரான போரில் உலக அளவில் இந்தியா மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது .
