மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
பதவியின் பெயர்
Junior special Education Teacher
Statistical Assistant
Vocational Instructor
Principal
Home Visitor
Driver
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் தன்மை
நிரந்தரம்
தேர்வு செய்யும் முறை
நேரடி நியமனம்
விண்ணப்பக்கட்டணம்
ரூ.500/-
SC ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
IMPORTANT LINKS