Social Activity

மே 4 முதல் நம் தமிழகத்தில் எது இயங்கும் எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம்.

தமிழக அரசின் அறிவிப்பு அத்தனையும் அதாவது தளர்வுகள் அத்தனையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது ஆங்கிலத்தில் containment zone அழைப்பார்கள் அந்தப் பகுதிகளுக்கு தளர்வு கிடையாது மற்ற பகுதிகளுக்கு தான் தளர்வு.

தமிழக அரசு என்ன சொல்லி இருக்காங்க சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதி சென்னை காவல் துறைக்கு உட்படாத பகுதி மற்ற பகுதிகளில் இரண்டாக பிரித்து உள்ளார்கள்.

சென்னையில் இயங்கும் மட்டும் சொல்லு பார்க்கலாம்.

அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்

உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் அமர்ந்து சாப்பிட முடியாது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அப்படி பார்சல் வழங்கலாம்.

அனைத்து தனி கடைகளுக்கும் அனுமதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் திறந்திருக்கலாம் என்னென்ன தடைகள் உதாரணம் அப்படின்னு சொல்லி நீங்க கேட்டீங்கன்னா ஹார்டுவேர் கடையில் சிமெண்ட் கட்டுமான பொருட்கள் எலெக்ட்ரிக்கல் பொருட்கள் மொபைல் போன் கடை அதன்பிறகு கணிப்பொறி வீட்டு உபயோகப் பொருட்கள் மின்மோட்டார் கண் கண்ணாடி பழுது நீக்குதல் கடைகள்ஃ எல்லாம் திறந்திருக்கலாம் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் இயங்கும்.

அப்படிப் பார்க்கும்போது பிளம்பர் எலெக்ட்ரீஷியன் ஏசி மெக்கானிக் தச்சர் ஆகிய சுய திறன் பணியாளர்கள் ஒருவேளை சென்னை பகுதியில் அவசரமாக சென்னை மாநகராட்சி ஆணையர் கிட்ட பர்மிஷன் வாங்கினாள் ஒருவேளை மாவட்டங்கள் அவசியம் என மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று அவர்கள் பணி செய்யலாம் என்று சொல்லி தமிழக அரசு மிக தெளிவாக சொல்லி இருக்காங்க தமிழக மாவட்டங்களில் சென்னையை தவிர எது எங்கு இதுவரைக்கும் பாத்ததில்ல சென்னை பகுதிக்கு பொருந்தும்.

சென்னையை தவிர மற்ற பகுதிகளை எது இயங்கும்..

அனைத்து தொழிற்சாலைகளும் அதாவது 50 சதவிகிதம் பணியாளர்களை கொண்டு இயங்கலாம்.

உற்பத்தி நூற்பாலைகள் இவையெல்லாம் இயங்கலாம்.

நகர்புறங்களில் கட்டுமானப்பணிகள் அதாவது பணி இடத்திலேயே பணியாளர்கள் தங்கி வேலை செய்தால் அனுமதி ஒருமுறை மட்டும் வேலை இடத்திலிருந்து பணியாளர்களை அழைத்து வர அனுமதி தேவையான ஹார்ட்வேர் சிமெண்ட் கட்டுமான பொருட்கள் மின் சாதன விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

சென்னை அல்லாத பகுதிகளில் கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை அனைத்து தனிக் கடைகள் அதாவது மாவட்டங்களில் பார்க்குமிடத்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் மொபைல் போன் கடையில் கணிப்பொறி வீட்டு உபயோக பொருட்கள் மின்மோட்டார் ரிப்பேர் கண்கண்ணாடி விற்பனை இவையெல்லாம் இயங்கலாம் உணவகங்கள் கூட பார்சல் மட்டும் தான் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து பார்சல் வருடங்களாக இயங்கும்.

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் வங்கி ஏடிஎம்களில் ஆதரவற்ற இல்லங்களில் இவையெல்லாம் இயங்கலாம்.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கும் கல்குவாரிகள் செங்கல் சூளைகள் அரசர்கள் இவற்றுக்கான போக்குவரத்து செயல்படலாம்.

பெரும் தொழிற்சாலைகளும் ஐடி நிறுவனங்களும் இந்த இரண்டு மட்டும் கட்டுமான பணிகளுக்கு ஒருவேளை மாவட்டத்தில் இருந்தாங்களாம் மாவட்ட ஆட்சியர் சென்னை பகுதியில்தான் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று பிறகு வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

எது இயங்காது என்று சொல்லிப் பார்த்தும் மதுக்கூடங்கள் இயங்காது திரையரங்குகள் உயிரியல் பூங்கா நீச்சல் குளங்கள் விளையாட்டு அரங்குகள் உடற்பயிற்சிக் கூடங்கள் இவையெல்லாம் இயங்காது பள்ளிகள் கல்லூரிகள் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து மத சார்ந்த கூட்டங்கள் இவையெல்லாம் நடக்கக்கூடாது.

விமானம் ரயில் பொதுப்போக்குவரத்து டாக்ஸி ஆட்டோ சைக்கிள் ரிக்ஷா தங்கும் ஹோட்டல் ரிசார்ட் இவையெல்லாம் இயங்காது.

இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இவை அனைத்தும் குறிப்பிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top