யூனியன் வங்கி ஆனது CRP – VIII (Reserve List) & IX (PO/MT, Clerks,Specialist Officers) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். தற்போது கொரோனோ வைரஸ் காரணமாக விண்ணப்பிக்கும் நாளை அதிகப்படுத்தி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
வாரியத்தின் பெயர் | இந்தியன் யூனியன் வங்கி |
பணிகள் | CRP – VIII (Reserve List) & IX (PO/MT, Clerks,Specialist Officers) |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30-06-2020 |
காலிப்பணியிடங்கள்:
இந்தியன் யூனியன் வங்கியில் CRP – VIII (Reserve List) & IX (PO/MT, Clerks,Specialist Officers) ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
UBI – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx என்ற இணைய தளம் மூலம் 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.