தமிழகத்தில் ரேஷன் கடைகளின் மூலம் மலிவு விலையில் ரூபாய் 500 மதிப்பிலான 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்து
தமிழகத்தில் ரேஷன் கடைகளின் மூலம் மலிவு விலையில் ரூபாய் 500 மதிப்பிலான 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மளிகை பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்து கொண்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சொல்லியிருக்கிறார். தமிழக அரசு வந்து அறிவிச்சிருக்காங்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி விடுவர் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மளிகை பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள் இதனால் வைரஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதனை தடுப்பதற்காக ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு விற்பனை செய்ய இருக்காங்க அதில் என்னென்ன பொருட்கள் என்னென்ன விற்பனை செய்வதற்காக பார்க்கலாம்.
1. துவரம் பருப்பு அரை கிலோ
2. உளுந்தம் பருப்பு அரை கிலோ
3. கடலைப் பருப்பு கால் கிலோ
4. மிளகு 100 கிராம்
5. சீரகம் 100 கிராம்
6. கடுகு 100 கிராம்
7. வெந்தயம் 100 கிராம்
8. பொட்டுக்கடலை 250 கிராம்
9. நீட்டி மிளகாய் 150 கிராம்
10. தனியா 100 கிராம்
11. மஞ்சள் தூள் 100 கிராம்
12. டீத்தூள் 100 கிராம்
13. உப்பு ஒரு கிலோ
14. பூண்டு 250 கிராம்
15 கோல்டு வின்னர் சன் பிளவர் ஆயில் 100மிலி
16. பட்டை 10 கிராம்
17. சோம்பு 50 கிராம்
18. மிளகாய் தூள் 100 கிராம்
19. புளி 250 கிராம்