GOVT JOBS

வாடிக்கையாளர்களே! புதிய Ifsc Code மாற்றுவது கட்டாயம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!!

அலகாபாத் வங்கியானது தற்போது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களுடைய அக்கவுண்ட் அலகாபாத் வங்கியில் இருக்கிறதா? பிப்ரவரி 15ஆம் தேதி முதல் IFSC Code அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. எனவே பழைய IFSC வைத்து இனி பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாது என்று இந்திய வங்கி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் www.indianbank.in/amalgamation என்ற இணைய முகவரியில் லாகின் செய்து, பழைய IFSC code டைப் செய்து புதிய IFSC code மாற்றிக்கொள்ளலாம். Sms மூலமாகவும் வாடிக்கையாளர்கள் புதிய IFSC code பெற முடியும். IFSC OLD IFSC என டைப் செய்து 9266801962 என்ற எண்ணுக்கு உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் புதிய IFSC code பெற முடியும்.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு விஷயங்கள் மாற்றப்பட்டுள்ள.

1. அலகாபாத் வங்கியின் IFSC code
2. “emPower” என்ற மொபைல் பேங்கிங் ஆப் இப்போது “IndOASIS” என்று மாறியுள்ளது.
3. நெட் பேங்கிங்
4. செக் புக் மற்றும் பாஸ் புக்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top