Advertisement
cinima news

விஜய்யின் ‘லியோ’ அட்டகாசமான தமிழ் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!

Advertisement

Advertisement

சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ‘லியோ’ படத்தின் விதவிதமான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertisement

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கலர்ஃபுல்லான இந்த போஸ்டரை பார்த்து விருது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து உள்ளனர் மேலும் ‘லியோ’ அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் வரை கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ome சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Web Series Web Stories Interviews Photos Reviews Coming Soon Music Reviews Events Videos Trailers Newsglitzவிஜய்யின் ‘லியோ’ அட்டகாசமான தமிழ் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!IndiaGlitz, [Wednesday,September 20 2023], Vijay Arjun Trisha Lokesh Kanagaraj Anirudh Ravichander Sanjay Duttசில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.குறிப்பாக ‘லியோ’ படத்தின் விதவிதமான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கலர்ஃபுல்லான இந்த போஸ்டரை பார்த்து விருது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து உள்ளனர் மேலும் ‘லியோ’ அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் வரை கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியாஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.Keep calm and prepare for battle 🔥#LeoTamilPoster#LEO🔥🧊pic.twitter.com/J39jSyTbVa
Advertisement

admin

Recent Posts

TN Cooperative Bank Recruitment 2023 | 2257 Assistant Posts | Salary Rs 47200 | Last Date – 01/12/23 | TN Cooperative Bank Jobs 2023 | Apply Jobs Online

Organization NameDistrict Cooperative Society LtdJob CategoryTamilnadu Govt JobsEmployment TypeRegular JobsTotal Vacancies2257Job LocationAll DistrictEligibilityAll Over TamilnaduStart… Read More

2 days ago

கனமழை அலெர்ட்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில்… Read More

2 weeks ago

சென்னை விஜய்யின் நிலைமை.. ஒரே வாரத்துல தலைகீழா போச்சே.. சும்மா விட்ருமா மேலிடம்.. இப்ப பாருங்க.. என்னவாம்.

சென்னை: தளபதி 68 என்ற படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுவதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார்கள்..… Read More

2 weeks ago

மூன்று நாட்களில் கார்த்தியின் ஜப்பான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜப்பான் கார்த்தியின் 25வது திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது ஜப்பான். முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு சற்று கலவையான… Read More

2 weeks ago

உலகக்கோப்பை – இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு ஜாக்பாட்.. இந்தியா நிலை என்ன?

பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் அதிர்ஷ்டம் கிடைக்குமா? என பாகிஸ்தான் அணி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது.… Read More

3 weeks ago

ESIC MTS and Various Post Notification 2023 Tamil | 17710 Vacancy Out| Apply Online

ESIC MTS and Various Recruitment 2023 [Summary]Name of the Organization:Employee’s State Insurance Corporation (ESIC)Notification No: Post NameMTS… Read More

4 weeks ago