தளபதி விஜய் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தங்கள் தலைவனை இதுவரை ஒரு நடிகராக பார்த்து வந்த ரசிகர்கள் உண்மையாகவே தலைவனாக பார்த்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
இந்த நிலையில் ஒரு பக்கம் அரசியல் அறிவிப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் படப்பிடிப்பிற்கு வந்த செய்தி அறிந்து புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்து விட்டனர்.
தளபதி தரிசனத்திற்காக அவர்கள் காத்திருந்த காட்சி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரியில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More