- நீட் தேர்வை ரத்து செய்ய புதிய சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும்.
- 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- வேளாண்மையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
- சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
- நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய சட்டம் அமல்படுத்தப்படும்
- தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
- கொரானா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
- தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகளுக்கு புதிய பொலிவுடன் கொண்டுவரப்படும்.
- நிதிநிலை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
- பெரிய நகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்