10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் புறநகர் போக்குவரத்துக் கழகத்தின் கிளைகளில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
தூத்துக்குடி நகர்ப்புறக் கிளை
Fitter
Welder
Mechanic Motor Vehicle
Diesel Mechanic
தூத்துக்குடி புற நகர் கிளை
Fitter
Mechanic Motor Vehicle
Diesel Mechanic
காலியிடங்கள் : (நகர்ப்புறம் / புறநகர்)
Fitter – 5 + 5
Welder – 5 + 0
Mechanic Motor Vehicle – 5 + 5
Diesel Mechanic – 5 + 5
கல்வித்தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்காலம் :
25 மாதங்கள்
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலை
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.8050/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
நகர்ப்புறம்
புறநகர்
YOU MAY LIKE THESE POSTS
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்புMarch 07, 2021
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
