இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்புகள் 2020 (Indian Coast Guard). நேவிக் Navik GD 260 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://joinindiancoastguard.gov.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 02.02.2020. Indian Coast Guard Jobs Navik மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணி: நேவிக் (Navik GD Posts)
காலியிடங்கள்: 260
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
வயது: 12 to 22 வருடங்கள்
சம்பளம்: ரூபாய். 21,700/- மாதம் + இதர படிகளும், சலுகைகளும் உண்டு
பணியிடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை (Short Listing, Written Exam, Physical Fitness Test (PFT) & Certificate Verification)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.02.2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய கடலோர காவல்படையில் நேவிக் பணி தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பதாரர்கள், www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 04 ஜனவரி 2020
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 26 ஜனவரி 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 02 பிப்ரவரி 2020
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி – மார்ச் 2020
IMPORTANT LINKS
Indian Coast Guard அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
260 காலியிடங்கள்||இந்தியக் கடலோரக் காவல் படையில் வேலைவாய்ப்பு
By
Posted on