கார்த்தியின் 25வது திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது ஜப்பான்.
முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், அணு இமானுவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை Dream Warrier Pictures தயாரித்திருந்தது.
இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கார்த்தியின் ஜப்பான் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More