பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் திருநெல்வேலி மண்டலம், பேரூராட்சிகளில் காலியாக உள்ள அரசு நிலையாக்கபடாத பணியிடங்களை நிரப்ப ந.க.எண்.3783/2019/ப4 நாள் 03/08/2020 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post:காலிப்பணியிட விபரம் மற்றும் சம்பளம்
அலுவலக உதவியாளர் | Level 1 Rs.15700-50000 |
ஓட்டுநர் | Level 8 Rs.19500-62000 |
துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா | Level 1 Rs.15700-50000 |
பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II | Level 8 Rs.19500-62000 |
வயர்மேன் | Level 8 Rs.19500-62000 |
ஆண் செவிலியர் உதவியாளர் | Level 1 Rs.15700-50000 |
இதர பணியிடங்கள் | Level 1 Rs.15700-50000 |
Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post:கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் |
ஓட்டுநர் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் |
துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா | தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும். |
பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II | 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பத்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி |
வயர்மேன் | சம்பத்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி |
ஆண் செவிலியர் உதவியாளர் | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் MNA Training Certificate Course முடித்திருக்க வேண்டும். |
இதர பணியிடங்கள் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி |
அதிகாரபூர்வ அறிவிப்பு
APPLICATION FORM LINK: CLICK HERE