காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 31.08.2020 அன்றைய தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது ஒரு நிரந்தரமான மத்திய அரசு பணி ஆகும்.இதற்கு எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.மொத்தம் 1500க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளன.இந்த வேலைவாய்ப்பு பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(SSB Latest Recruitment 2020)
அமைப்பு:-SSB
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-1500+
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-31.08.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.கான்ஸ்டபிள் பணிகள் மொத்தம் பல வகைகளில் உள்ளன.1522 காலிபணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:-
மேற்கண்ட கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 27 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.21,000/- மூலம் ரூ.62,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள கிழே அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:-
1.UR | OBC போன்றவர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும்.
2.மற்றவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு விண்ணப்பம் வெளியான நாளில் இருந்து 30 லிருந்து 37 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனைவரும் உங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.