[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
ஆதார் கார்டு துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.இதற்கு எந்த தேர்வும் இல்லை.ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வேலைவாய்ப்பு விவரம்(Aathaar Card Recruitment 2020)
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
அமைப்பு:-ஆதார் கார்டு துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-10
பணியின் வகைகள்:-03
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
பணியிடம்:-இந்தியா முழுவதும்
கடைசி நாள்:-12/08/2020
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பணிகள்:-
1.Assistant Manager போன்ற பணிகள் உள்ளன.இதை பார்க்க கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 முதல் 50 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.இதனை அறிவிப்பில் பார்க்கவும்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
கல்வித்தகுதி:-
சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் சில கூடுதல் தகுதிகளும் உள்ளன.இதை பார்க்க அறிவிப்பை பார்க்கவும்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.12/08/2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Notification and application Download
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]