Outreach staff Post ( புறத்தொடர்பு பணியாளர் ) : 01 காலியிடம்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி
குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .8000/-
குழந்தை சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
Counsellor Post ( ஆற்றுப்படுத்துநர் பணி ) : 01 காலியிடம்
பட்டதாரி / முதுநிலை பட்டதாரி
உளவியல் / சமூகப்பணி / வழிக்காட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை
குழந்தை சார்ந்த பணிகளில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொது விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
சம்பளம் ரூ .14000/-
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண் .58 . சூரிய நாராயண சாலை,
இராயபுரம் , சென்னை -13.
கடைசி தேதி : 2.3.2021
Official Notification Click here