ஸ்டேட் வங்கி மூலம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கலாம்.இதற்கான கடைசி நாள் 16.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் மொத்தம் 3850 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வேலை தமிழ்நாட்டில் கூட உங்களுக்கு பணி கிடைக்கும்.
வேலைவாய்ப்பு விவரம்(SBI Bank Recruitment 2020)
அமைப்பு:-SBI
வகை:-பேங்க் வேலைவாய்ப்பு
மொத்த காலிபணியிடங்கள்:-3850
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடம்:-தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
கடைசி நாள்:-16.08.2020
![SBI Bank Recruitment 2020](https://tnpscexpress.com/wp-content/uploads/2020/07/IMG_20200727_112538-300x126.jpg)
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Circle Based Officers என்ற பணியில் மொத்தம் 3850 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
Any degree படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 21 வயது முதல் 30 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
![SBI Bank Recruitment 2020](https://tnpscexpress.com/wp-content/uploads/2020/07/IMG_20200727_112552-300x105.jpg)
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.23,700/- வழங்கப்படும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட பணிக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யவேண்டும்.இதற்கான அதிகாரப்பூர்வ லிங்க் கிழே உள்ளது.
![SBI Bank Recruitment 2020](https://tnpscexpress.com/wp-content/uploads/2020/07/IMG_20200727_112611-300x136.jpg)
விண்ணப்ப கட்டணம்:-
1.SC, SCA, ST, PWD ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
2.மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும்.
மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)