தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய துறைகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியும் விருப்பமுள்ளவர்கள் உடனே தங்கள் பதிவுகளை விண்ணப்பிகலாம்.
நிறுவனத்தின் பெயர் : NIOT
பணியின் பெயர் : scientist மற்றும் technician
காலி பணியிடங்கள் : 5
கடைசி தேதி : 07.09.2020
விண்ணப்பிக்கும் முறை : நேர்காணல் (online)
பணியிடங்கள் :
தேசிய தொழில்சார் நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய பணிகளுக்கு 5 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் 50 வயது வரை இருந்தால் போதுமானது
கல்வி தகுதி :
விண்ணப்பதாரரின் கல்வி தகுதி BE/B.TECH ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
மேலும் இப்பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ .19,900 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 வரை சம்பளமாக வழங்கப்படும் .வெவ்வேறு பணிகளுக்கு ஏற்றாற்போல் ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செய்யும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணல் ( interview)முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.09.2020 அன்றுக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் . இதற்கான பதிவுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது தவற விடாதீர்கள் .