தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 484 (New vacancy) புதிய பணியிடம் தமிழக அரசு பள்ளிகளில், (Junior assistant) இளநிலை உதவியாளர் மற்றும் (Clerk) எழுத்தர் பதவியில், 484 புதிய பணியிடங்களுக்கு, அரசு அனுமதி அறிவித்துள்ளது.
Faculty – Rs. 2000/-
Office Assistant -Rs. 15000/-
Attendant -Rs. 8000/-
Watchman – Rs. 5000/-
Download BOI Recruitment 2021 Notification PDF
How to apply for BOI Recruitment 2021
Interested candidates can submit applications along with the documents to the Zonal Manager, Bank of India, Kolkata Zonal Office, Agriculture Finance & Financial Inclusion Department, 6th Floor, 5, B.T.M. Sarani, Kolkata-700001 latest by 22 March 2021.
தமிழக (school education department) பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த அரசாணை (GO):-
கடந்த, 2020-2021-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் பொது, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், நிர்வாக (office jobs) அலுவலக பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்படும்.
இதற்கு 13 கோடி ரூபாய் செலவிடப்படும் என கூறப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில் 484 (New vacancy jobs) புதிய பணியிடங்களை அனுமதிக்க, (School education director) பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கருத்துரு அனுப்பியிருந்தார்.
இதை வேலைவாய்ப்பை பரிசீலித்து அரசுக்கு (Govt) கூடுதல் செலவு ஏற்படாத வகையில் 484 (New vacancy) புதிய பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, இளநிலை உதவியாளர் (Junior assistant) பணிக்கு, 389-பெரும் பதிவறை எழுத்தர் (Clerk) பணிக்கு 95 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More