GOVT JOBS

TNPCB Typist Recruitment: மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை! 220 காலியிடங்கள்

TNPCB Typist Recruitment: மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை! B.E., முடித்தவர்களுக்கு அரிய வாயப்பு!


தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:

தமிழ் படித்த 8,826 பேருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை!

நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பணியிடம்: தமிழ்நாடு
காலி இடங்கள்: 224

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இணையதளம்: www.tnpcb.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.04.2019

காலி பணியிடங்கள்:
1. உதவி பொறியாளர்- 73
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – 60
3. இளநிலை உதவியாளர் – 36
4. தட்டச்சர் – 55

வயது வரம்பு: 18 முதல் 30 வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு 35 வயது வரை

கல்விதகுதி:
1. உதவி பொறியாளர்- சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு. அல்லது, முதுநிலை சூழலியல் படிப்பு
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – வேதியியல், உயிரியல், விலங்கியல், சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியில், நுண்ணுயிரியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
3. இளநிலை உதவியாளர் பட்டப்படிப்பு அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு
4. தட்டச்சர் – பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சுத் தேர்வில் உயர் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு

சம்பளம்:
1. உதவி பொறியாளர் – ரூ.37,700 – 1,19,500
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – ரூ. 37,700 – 1,19,500 /-
3. இளநிலை உதவியாளர் – ரூ.19,500 – 62,000/-
4. தட்டச்சர் – ரூ.19,500 – 62,000/-

மேலும் விபரங்களுக்கு: Notification Link

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top