Uncategorized

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 தொடர் போட்டி அட்டவணை மற்றும் நேரம்


இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டிகள் ஹாட்ஸ்டார்? ஜியோசினிமா? எதில் இலவசமாக பார்க்கலாம்? முழு விவரம்

டர்பன் : இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், அதன் பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.

முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்க உள்ளனர். கே எல் ராகுல் ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். அவரே ஒருநாள் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட உள்ளார். டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

India vs South Africa streaming app details, channel / TV telecast, match date and timing

முதலில் டி20 தொடர் நடைபெற உள்ள நிலையில் அது குறித்த விவரங்களை காணலாம். போட்டி நடைபெறும் நேரம், இடம், எந்த சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் எந்த ஸ்ட்ரீமிங் செயலியில் பார்க்கலாம் என்ற விவரங்கள் இங்கே –

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 தொடர் போட்டி அட்டவணை மற்றும் நேரம் :

இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 – இடம் : டர்பன் – நேரம் : இரவு 7.30

இந்தியா – தென்னாப்பிரிக்கா 2வது டி20 – இடம் : கேபெர்ஹா – நேரம் : இரவு 8.30

இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டி20 – இடம் : ஜோஹன்னஸ்பெர்க் – நேரம் : இரவு 8.30

இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?

இந்தியா – தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முழுவதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உட்பட அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் போட்டி ஒளிபரப்பாகும்.

இது தவிர தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் (DD sports) தொலைக்காட்சியில் போட்டி ஒளிபரப்பாகும். ஆனால், இது DD இலவச டிஷ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த ஸ்ட்ரீமிங் ஆப்-இல் பார்ப்பது?

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் ஆப்-இல் இலவசமாக காணலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com