பதவியின் பெயர்கள் :
1. Dispenser – மருந்து வழங்குபவர்
2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர்
3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர்
காலிபணியிடங்கள் :
1. Dispenser – மருந்து வழங்குபவர் – 420 காலிபணியிடங்கள்
2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர் – 53 காலிபணியிடங்கள்
3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் – 82 காலிபணியிடங்கள்
Total Vacancy: 555
தினமும் சம்பளம் : Daily Salary Jobs
இந்த வேலைகளுக்கான சம்பளம் தினமும் வழங்கப்படும்
1. Dispenser – மருந்து வழங்குபவர் :
ஒரு நாளைக்கு ரூ.750/- வழங்கப்படும்
தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்
வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்
2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர் :
ஒரு நாளைக்கு ரூ.375/- வழங்கப்படும்
தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்
வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் :
ஒரு நாளைக்கு ரூ.375/- வழங்கப்படும்
தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்
வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்
கல்வித் தகுதிகள் :
1. Dispenser – மருந்து வழங்குபவர் – Diploma (Pharmacy/Integrated Pharmacy)
2. Male Therapeutic Assistant – ஆண் சிகிச்சை உதவியாளர் – Diploma (Nursing Therapy)
3. Female Therapeutic Assistant – பெண் சிகிச்சை உதவியாளர் – Diploma (Nursing Therapy)
Selection Process :
Interview
No Application Fees
Last Date Apply : 15-06-2021
How To Apply :
Apply Job Offline
Last Date : 15th June 2021
Download Notification Print and fill the application form
Send the application form by Registered Post or Speed Post
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLICATION FORM LINK : CLICK HERE
LAST DATE : 15/06/2021