தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபிசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இதற்கு தேர்வு இல்லை.நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.19 க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் மொத்தம் 11 விதமான பணிகள் உள்ளன.இந்த வேலைக்கு 15.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதில் உள்ள பணிகளை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Town panchayat office recruitment 2020)
அமைப்பு:-பஞ்சாயத்து ஆபிசில் வேலை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-60
பணியின் வகைகள்:-11
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-15.08.2020
பணிகள்:-
1.அலுவலக உதவியாளர்
2.ஓட்டுநர்
3.இரவு காவலர்
4.தண்ணீர் விடுபவர்
5.பேருந்து காவலர்
போன்ற 11 விதமான பணிகள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,800/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.
வயது:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
தேர்வு செய்யும் முறை:-
நேர்காணலின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 15.08.2020 ஆகும்.இதற்கான முகவரி அறிவிப்பில் உள்ளது.