வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரத்துக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை இணையதள மூலம் சம்பாதிக்க எளிய வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்
இதனால் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. மறுபுறம் வீட்டிலேயே இருப்பவர்கள் தங்களது நேரத்தை இணையத்தில் பெருமளவில் செலவிட்டு வருகின்றனர்.
சம்பாதிக்க எளிய வழிமுறைகள்
பொழுதுபோக்கிற்கு நேரத்தை வீட்டிலேயே செலவிட முடியாமலும் வேலைக்கு செல்லாமலும் தவித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
கால் சென்டர் முகவர்
நீங்கள் வீட்டிலிருந்தபடியே கால் சென்டர் முகவராகவும் பணியாற்றலாம். லைவ்ஆப்ஸ்.காம் (LiveOps.com) என்ற இணையதளம் இந்த வசதியை உங்களுக்கு வழங்குகிறது. இந்த தளத்தில் நீங்கள் முகவராக இணையலாம். அதன் முகப்பை திறந்த பிறகு நீங்கள் முகவராக ஆக இதில் இணையலாம்.
First Website: trymyUI
Website link Click Here
Second Website: User testing
Website link Click Here
Third Website User lyrics
Website link click here