Aavin Latest Job Vacancy 2020
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் டிசம்பர் 04 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம் (Aavin Latest Job Vacancy 2020)
அமைப்பு: Aavin Co-operative Milk Producers Union LTD
காலிபணியிடங்கள்:-12
பணியிடம் :- Thoothukudi
பணி : HVD/ LVD / Technician / Office Assistant / Senior Factory Assistant
விண்ணப்பிக்க கடைசி தேதி :- 04/12/2020
விண்ணப்பிக்கும் முறை: Online
பணிகளும் அதன் விபரங்களும்:-
இந்த HVD/ LVD / Technician / Office Assistant / Senior Factory Assistant வேலைவாய்ப்பானது ஆவின் நிறுவனத்தில் பணியமர்த்தபடும் ஒரு வேலைவாய்ப்பாகும்.இது அரசு துறை சார்ந்த வேலையாகும். இதில் 12 காலி பணியிடங்கள் உள்ளது.இதனை பற்றி மேலும் அறிய அறிவிப்பினை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
Aavin Latest Job Vacancy 2020
காலிபணியிடங்கள்:-
• HVD – 02
• LVD – 02
• Technician – 02
• Office Assistant – 02
• Senior Factory Assistant – 04
கல்வித் தகுதி:-
ஒரு அருமையான நிரந்தர வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முறையான கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 8th/10th / 12th படித்திருக்க வேண்டும். இதில் மொத்தம் 12 காலி பணியிடங்கள் உள்ளன. கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.
Aavin Latest Job Vacancy 2020
வயது வரம்பு:-
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அரசு கொடுக்கப்பட்ட வயது வரம்புகளை பெற்றிருக்கவேண்டும். மேற்கண்ட பணிக்களுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டள்ள 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவினர்களுக்கு ஏற்ப வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை என பணியின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
Aavin Latest Job Vacancy 2020
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள Link யை பயன்படுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக BC/MBC/OC பிரிவினர்கள் ரூ.250/- மற்றும் SC/ST பிரிவினர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான மேலும் தகவலை அறிய அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.